பிரதோஷம் தேதிகள் மற்றும் நேரம் 2019 தமிழ் காலண்டர்

ஆண்டு

பிரதோஷம் தேதிகள் தமிழ் காலண்டர்

ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
20193ஜனவரிவியாழன்
201918ஜனவரிவெள்ளி
20192பிப்ரவரிசனி
201917பிப்ரவரிஞாயிறு
20193மார்ச்ஞாயிறு
201918மார்ச்திங்கள்
20192ஏப்ரல்செவ்வாய்
201917ஏப்ரல்புதன்
20192மேவியாழன்
201916மேவியாழன்
201931மேவெள்ளி
201914ஜூன்வெள்ளி
201930ஜூன்ஞாயிறு
201914ஜூலைஞாயிறு
201929ஜூலைதிங்கள்
201912ஆகஸ்ட்திங்கள்
201928ஆகஸ்ட்புதன்
201911செப்டம்பர்புதன்
201926செப்டம்பர்வியாழன்
201911அக்டோபர்வெள்ளி
201925அக்டோபர்வெள்ளி
20199நவம்பர்சனி
201924நவம்பர்ஞாயிறு
20199டிசம்பர்திங்கள்
201923டிசம்பர்திங்கள்


பிரதோஷம் ஜனவரி 2019

2019ஜனவரி3வியாழன்
2019ஜனவரி18வெள்ளி

பிரதோஷம் பிப்ரவரி 2019

2019பிப்ரவரி2சனி
2019பிப்ரவரி17ஞாயிறு

பிரதோஷம் மார்ச் 2019

2019மார்ச்3ஞாயிறு
2019மார்ச்18திங்கள்

பிரதோஷம் ஏப்ரல் 2019

2019ஏப்ரல்2செவ்வாய்
2019ஏப்ரல்17புதன்


பிரதோஷம் மே 2019

2019மே2வியாழன்
2019மே16வியாழன்
2019மே31வெள்ளி

பிரதோஷம் ஜூன் 2019

2019ஜூன்14வெள்ளி
2019ஜூன்30ஞாயிறு

பிரதோஷம் ஜூலை 2019

2019ஜூலை14ஞாயிறு
2019ஜூலை29திங்கள்

பிரதோஷம் ஆகஸ்ட் 2019

2019ஆகஸ்ட்12திங்கள்
2019ஆகஸ்ட்28புதன்


பிரதோஷம் செப்டம்பர் 2019

2019செப்டம்பர்11புதன்
2019செப்டம்பர்26வியாழன்

பிரதோஷம் அக்டோபர் 2019

2019அக்டோபர்11வெள்ளி
2019அக்டோபர்25வெள்ளி

பிரதோஷம் November 2019

2019நவம்பர்9சனி
2019நவம்பர்24ஞாயிறு

பிரதோஷம் December2019

2019டிசம்பர்9திங்கள்
2019டிசம்பர்23திங்கள்



சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாளாக கருதப்படும் நாள் பிரதோஷம். மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியன், சந்திரன் ஆகியவற்றின் சுழற்ச்சி முறையை வைத்து கணக்கிடப்படுள்ளது. அமாவாசை அடுத்து வரும் பதின்முன்றாவது நாள் பிரதோஷம் எனப்படும். வளர்பிறையில் வரும் பிரதோஷம் சுக்ல பட்ச பிரதோஷம் ஆகும். பௌர்ணமி அடுத்து வரும் பதின்முன்றாவது நாள் பிரதோஷம் எனப்படும். தேய்பிறையில் வரும் பிரதோஷம் கிருஷ்ண பட்ச பிரதோஷம் எனப்படும். புராணக் கதையில், செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும்படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார். அவ்விஷம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது. சிவபெருமான் நீலகண்டனாக மாறினார். இந்த நேரம் தான் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. பிரதோஷ நாள்களில் சிவபெருமானை வழிபட மாலை 4 .30 முதல் 6 .00 மணிவரை மிகவும் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று அழைக்கப்படுகிறது. சித்திரை,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கும் , அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பின்பு நந்தி தேவருக்கு தீபாராதனை நடைபெறும். பின் மூலவரான சிவபெருமானுக்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது ஐதீகம்.