கிரஹ சுப ஓரைகள் , ஹோரைகள் நல்ல நேரம் அட்டவணை

கிழமைகாலம்6 - 77 - 8 8 - 99 - 1010 - 1111 - 1212 - 11 - 22 - 33 - 44 - 55 - 6
ஞாயிறுபகல்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனி
இரவுகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்
திங்கள்பகல்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன்
இரவுசுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுரு
செவ்வாய்பகல்செவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்
இரவுசனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்
புதன்பகல்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்
இரவுசூரியன்சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனி
வியாழன்பகல்குருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்
இரவுசந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன்
வெள்ளிபகல்சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுரு
இரவுசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்
சனிபகல்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்
இரவுபுதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்சூரியன் சுக்ரன்புதன்சந்திரன்சனிகுருசெவ்வாய்

கிரஹ சுப ஓரைகள்

சுப கிரஹ ஓரைகள் மகிமைகள் மற்றும் பலன்கள்

ஹோரைகள் நல்ல நேரம் அட்டவணை

செல்வ வளம் தரும் ஓரைகள் பற்றி நம் பஞ்சாங்கத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது . ஓரைகள் என்பது நமக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நம்மை காத்து கொள்ள இறைவன் அருளிய அற்புத வாய்ப்பாக கருதப்படுகிறது. ஓரைகள் சூரிய உதயமாகும் நேரத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதிபதி, அந்த நாளின் முதல் ஓரையாக எடுத்து கொள்ளப்படுகிறது.
உதாரணமாக ஞாயிறு கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை சூரியனின் ஓரையாகும், அதே போல் திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை சந்திரனின் ஓரையாகும். இதே நேரத்தில் செவ்வாய் கிழமை , செவ்வாயின் ஓரையாகவும் , புதன் கிழமை காலை இதே நேரத்தில் புதனின் ஓரையாகவும், வியாழன் காலை குருவின் ஓரையாகவும், வெள்ளிக்கிழமை, சுக்கிரனின் ஓரையாகவும், சனிக்கிழமை காலை சனியின் ஓரையாகவும் இருக்கிறது. ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரைகள் உண்டு, ராகு மற்றும் கேது ஆகியவை நிழல் கிரகங்களாக இருப்பதால், இவைகளுக்கு ஓரைகள் கிடையாது.

ஒவ்வொரு கிரக ஓராயின் காலத்தில், அந்த கிரகத்தின் காந்த ஆற்றல் பூமிக்கு அதிக அளவில் வரும், இதில் பணவரவு , மற்றும் செல்வம் அதிகரிக்க குறு ஓரையில் அல்லது சுக்கிர ஓரையில் லட்சுமி அல்லது குபேர முத்திரை வைத்து, ஏதேனும் ஒரு லட்சுமி மந்திரத்தை உச்சரித்து, மஹாலக்ஷிமியை வழிபட்டு வந்தால் பொருளாதார நிலை மேம்படும்.