சஷ்டி தேதிகள் 2019

ஆண்டு

Sashti dates

ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
201912ஜனவரிசனி
201911பிப்ரவரிதிங்கள்
201912மார்ச்செவ்வாய்
201911ஏப்ரல்வியாழன்
201910மேவெள்ளி
20198ஜூன்சனி
20198ஜூலைதிங்கள்
20196ஆகஸ்ட்செவ்வாய்
20194செப்டம்பர்புதன்
20194அக்டோபர்வெள்ளி
20192நவம்பர்சனி
20192டிசம்பர்திங்கள்


சஷ்டி தினங்கள் ஜனவரி 2019

201912சனி

சஷ்டி தினங்கள் பிப்ரவரி 2019

201911திங்கள்

சஷ்டி தினங்கள் மார்ச் 2019

201912செவ்வாய்

சஷ்டி தினங்கள் ஏப்ரல் 2019

201911வியாழன்


சஷ்டி தேதிகள் மே 2019

201910வெள்ளி

Sashti dates ஜூன் 2019

20198சனி

சஷ்டி தினங்கள் ஜூலை 2019

20198திங்கள்

சஷ்டி தினங்கள் ஆகஸ்ட் 2019

20196செவ்வாய்


சஷ்டி தினங்கள் செப்டம்பர் 2019

20194புதன்

சஷ்டி தினங்கள் அக்டோபர் 2019

20194வெள்ளி

சஷ்டி தினங்கள் நவம்பர் 2019

20192சனி

சஷ்டி தினங்கள் டிசம்பர்2019

20192திங்கள்


சஷ்டி தினங்கள், ஆண்டு வாரியாக சஷ்டி நாட்கள்

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கான விரதகளில் ஒன்று ஷஷ்டி. இந்து சமயத்தின் கால கணிப்பின்படி அமாவாசை அடுத்து வரும் ஆறாவது நாள் ஷஷ்டி ஆகும். 'ஷஷ்டி' என்னும் சொல் சமஸ்க்ருதத்திலிருந்து உருவானது. இது ஆறு என்பதை குறிக்கும். ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. முருகபெருமானின் திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவர்; அவரது மந்திரம் ஆறெழுத்து - சரவண பவ; அவரது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவருக்குறிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. கார்த்திகை மாதத்தில் வரும் ஷஷ்டி மிகவும் விசேஷமானது. கார்த்திகை மாத சஷ்டியை "கந்த ஷஷ்டி" என்பர். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். ஷஷ்டியில் விரதமிருந்தால் நம் வினைகளையெல்லாம் தீர்த்து அருள் புரிவார் முருகப்பெருமான். ஆதலால் முருகனை "வினை தீர்ப்பான் வேலவன்" என்றே கூறலாம். "ஷஷ்டியிருந்தால் அகப்பையில்வரும்" என்பார்கள். அதாவது குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை வணங்கி ஷஷ்டி விரதமிருந்தால், முருகனின் அருளால் "கர்பப்பையில் குழந்தை உருவாகும்" என்பது அதன் பொருள். இதுவே ஷஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் நம் முன்னோர்கள் கூறியது.