Karthigai dates December2019

ஆண்டு

கார்த்திகை தேதிகள் / கிருத்திகை தேதிகள்

ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
201916ஜனவரிபுதன்
201913பிப்ரவரிபுதன்
201912மார்ச்செவ்வாய்
20198ஏப்ரல்திங்கள்
20196மேதிங்கள்
20192ஜூன்ஞாயிறு
201929ஜூன்சனி
201926ஜூலைவெள்ளி
201923ஆகஸ்ட்வெள்ளி
201919செப்டம்பர்வியாழன்
201916அக்டோபர்புதன்
201913நவம்பர்புதன்
201910டிசம்பர்செவ்வாய்


கார்த்திகை தேதிகள் ஜனவரி 2019

2019ஜனவரி16புதன்

கார்த்திகை தேதிகள் பிப்ரவரி 2019

201913புதன்

Krithigai மார்ச் 2019

201912செவ்வாய்

Krithigai ஏப்ரல் 2019

20198திங்கள்


கார்த்திகை தேதிகள் மே 2019

20196திங்கள்

கார்த்திகை தேதிகள் ஜூன் 2019

20192ஞாயிறு
201929சனி

கார்த்திகை தேதிகள் ஜூலை 2019

201926வெள்ளி

கார்த்திகை தேதிகள் ஆகஸ்ட் 2019

201923வெள்ளி


கார்த்திகை தேதிகள் செப்டம்பர் 2019

201919வியாழன்

கார்த்திகை தேதிகள் அக்டோபர் 2019

201916புதன்

கார்த்திகை தேதிகள் நவம்பர் 2019

201913புதன்

கார்த்திகை தேதிகள் டிசம்பர் 2019

201910செவ்வாய்



ஓவ்வொரு மாதமும் சந்திரன் கார்த்திகை விண்மீன் மண்டலத்தை(ஆறு நட்சத்திரங்களாள் உருவானது) கடந்து செல்லும் நாளே 'கிருத்திகை' அல்லது 'கார்த்திகை' என்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமான் பிறந்தார். ஆகையால் 'கார்த்திகேயன்' என்றும் அழைக்கப்பெற்றார். முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி வழிபடுவது வழக்கம். ஓவ்வொரு மாதமும் கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். தை மாதத்தில் வரும் கிருத்திகை 'தை கிருத்திகை' என அழைக்கப்படுகிறது. தை கிருத்திகை தினத்தில் மக்கள் விரதம் இருந்து, பூஜை செய்து முருகனை வழிபடுவது வழக்கம். ஆடி மாதத்தில் வருவது 'ஆடி கிருத்திகை'. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து புனித தீர்த்தங்களில் நீராடி பால்காவடி, பன்னீர்காவடி ஏந்தி 'அரோஹரா’ என கோஷமிட்டு முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் வருவது 'பெரிய கார்த்திகை' அல்லது 'கார்த்திகை திருநாள்' அல்லது 'கார்த்திகை தீபம்' என்று அழைக்கப்படும். திருக்கார்த்திகை தினத்தன்று பக்தர்கள் விரதம் இருந்து, பூஜை செய்து இறைவனை வணங்குகின்றனர். அன்று மாலை வீடுகளில் விளக்குகள் ஏற்றி நெய்வேத்தியம் செய்து முருகனை வழிபடுவர். திருவண்ணாமலையில், தீபத்திருநாளன்று மலையின் உச்சியில் பரணி தீபம் ஏற்றி சிவபெருமானை வணங்குவர். கிருத்திகை விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.