ஏகாதசி தேதிகள் 2019 காலண்டர் நாட்கள்

ஆண்டு

ஏகாதசி தேதிகள்

ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
20191ஜனவரிசெவ்வாய்
20192ஜனவரிபுதன்
201917ஜனவரிவியாழன்
201931ஜனவரிவியாழன்
201915பிப்ரவரிவெள்ளி
201916பிப்ரவரிசனி
20192மார்ச்சனி
201917மார்ச்ஞாயிறு
20191ஏப்ரல்திங்கள்
201915ஏப்ரல்திங்கள்
201930ஏப்ரல்செவ்வாய்
201915மேபுதன்
201930மேவியாழன்
201913ஜூன்வியாழன்
201928ஜூன்வெள்ளி
201929ஜூன்சனி
201912ஜூலைவெள்ளி
201913ஜூலைசனி
201928ஜூலைஞாயிறு
201911ஆகஸ்ட்ஞாயிறு
201926ஆகஸ்ட்திங்கள்
20199செப்டம்பர்திங்கள்
201910செப்டம்பர்செவ்வாய்
201925செப்டம்பர்புதன்
20199அக்டோபர்புதன்
201924அக்டோபர்வியாழன்
20198நவம்பர்வெள்ளி
201922நவம்பர்வெள்ளி
201923நவம்பர்சனி
20198டிசம்பர்ஞாயிறு
201922டிசம்பர்ஞாயிறு


ஏகாதசி தேதிகள் ஜனவரி 2019

2019ஜனவரி1செவ்வாய்
2019ஜனவரி2புதன்
2019ஜனவரி17வியாழன்
2019ஜனவரி31வியாழன்

ஏகாதசி தேதிகள் பிப்ரவரி 2019

201915வெள்ளி
201916சனி

ஏகாதசி தேதிகள் மார்ச் 2019

20192சனி
201917ஞாயிறு

ஏகாதசி தேதிகள் ஏப்ரல் 2019

20191திங்கள்
201915திங்கள்
201930செவ்வாய்


ஏகாதசி தேதிகள் மே 2019

201915புதன்
201930வியாழன்

ஏகாதசி தேதிகள் ஜூன் 2019

201913வியாழன்
201928வெள்ளி
201929சனி

ஏகாதசி தேதிகள் ஜூலை 2019

201912வெள்ளி
201913சனி
201928ஞாயிறு

ஏகாதசி தேதிகள் ஆகஸ்ட் 2019

201911ஞாயிறு
201926திங்கள்


ஏகாதசி தேதிகள் செப்டம்பர் 2019

20199திங்கள்
201910செவ்வாய்
201925புதன்

ஏகாதசி தேதிகள் அக்டோபர் 2019

20199புதன்
201924வியாழன்

ஏகாதசி தேதிகள் நவம்பர் 2019

20198வெள்ளி
201922வெள்ளி
201923சனி

ஏகாதசி தேதிகள் டிசம்பர் 2019

20198ஞாயிறு
201922ஞாயிறு


ஏகாதசி நாட்கள் காலண்டர்

சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில் கணிக்கப்பட்டது. "ஏகாதசி" என்பது ஒரு சமஸ்க்ரித சொல். 'ஏகாதச' என்றால் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட சுழற்ச்சி முறையில், பதினோராவது நாளாக வருவதால் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

அமாவாசை அடுத்து வரும் பதினோராம் நாள் ஏகாதசி எனப்படும். இது வளர்பிறையில் வரும் ஏகாதசி ஆகையால் இதை 'சுக்ல பட்ச ஏகாதசி' என்று அழைப்பர். பௌர்ணமி அடுத்து வரும் பதினோராம் நாள் ஏகாதசி எனப்படும். இது தேய்பிறையில் வரும் ஏகாதசி ஆகையால் இதை 'கிருட்ண பட்ச ஏகாதசி' என்று அழைப்பர்.காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்குறிய விரதம் 'ஏகாதசி விரதம்'. ஏகாதசியில் விஷ்ணு பகவானை வணங்கி விரதமிருந்தால் இப்பிறவியில் நோயற்ற வாழ்வு, குறையாத செல்வம், நன்மக்கள் என அனைத்தயும் அருளவதோடு மறுபிறவிலும் வைகுண்டவாசத்தையும் அருள்கிறார்.

மார்கழி மாதம் வரும் ஏகாதசி மிகவும் விசேஷமானது. வைணவர்களால் போற்றப்படும் இந்த ஏகாதசி மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது. மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைப்பர்.

வைகுண்ட ஏகாதசிக்கு முன்னிரவு உறங்காமல் இருந்து திருமாலின் புகழ்பாடி கோவிலுக்கு செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு வாயில் ("பரமபத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) என்றும் மூடப்பட்டிருக்கும், மார்கழி மாத ஏகாதசியில் மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர். "மார்கழி மாதம் ஏகாதசி விரதமிருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்டம் அளித்து ஆட்கொள்வோம்" என்பது திருமால் வாக்கு.

ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி 'பாபாங்குசா ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆவணி மாத தேய்பிறை வரும் ஏகாதசியை 'காமிகா ஏகாதசி' என்று அழைப்பர். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால், ஒருவர் செய்த கொடிய பாவங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி. ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.